கணனி உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்களை நீக்குவதற்கு பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்கள்
கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனிபயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன.
உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel)
இன்றைய உலகில் பல Processor-கள் வந்துவிட்டாலும், இவை அனைத்திற்கும் முன்னணி என்று சொன்னால் அது இன்டெல்(intel) தான்.
Microsoft Word 2007 or 2010
Microsoft Word 2007 or 2010 இல் குறித்த page ற்கு தனியான page border ஐ வழங்குவதற்கு
தனியான page border வழங்கவேண்டிய page ஐ தீர்மானித்து குறித்த page இன் ஆரம்பத்தில் cursor(சுட்டி) ஐ click செய்து section breaks continuous வழங்கவும்.
கணனியின் நன்மைகளும் தீமைகளும்
நன்மைகள் (Advantages)
1. மிக விரைவானது
பல மில்லியன் கணக்கான கணக்குகளை ஒரு செக்கனில் தீர்க்கும் திறன் கொண்டது. இதனது இவ்வேகம் கேட்ஸ் (Hertz – Hz) எனும் அலகில் அளக்கப்படுகிறது. அத்தோடு இவ்வேகம் கணனிக்குக் கணனி மாறுபடுகின்றது.
பல மில்லியன் கணக்கான கணக்குகளை ஒரு செக்கனில் தீர்க்கும் திறன் கொண்டது. இதனது இவ்வேகம் கேட்ஸ் (Hertz – Hz) எனும் அலகில் அளக்கப்படுகிறது. அத்தோடு இவ்வேகம் கணனிக்குக் கணனி மாறுபடுகின்றது.