ramanicom உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Microsoft Word 2007 or 2010

Microsoft Word 2007 or 2010 இல் குறித்த page ற்கு தனியான page border ஐ வழங்குவதற்கு தனியான page border வழங்கவேண்டிய page ஐ தீர்மானித்து குறித்த page இன் ஆரம்பத்தில் cursor(சுட்டி) ஐ click செய்து section breaks continuous வழங்கவும்.

section breaks continuous வழங்குவதற்கு
1) click Page Layout Tab
2) click Breaks
3) click Continuos (Under the section breaks )
தொடர்ந்து குறித்த page ற்கு அடுத்த page இன் ஆரம்பத்தில் cursor(சுட்டி) ஐ click செய்து section breaks continuous வழங்கவும்.
பின்னர் குறித்த page இன் ஏதாவது ஓரிடத்தில் click செய்து Page border ஐ வழங்கவும்.

Page border வழங்குவதற்கு
1) click Page Layout Tab
2) click Page Borders
3) Choose Setting / Style / At / ..etc… and select dropdown list option to This section under the Apply to: Section
4) click ok
இப்போது குறித்த Page ற்கான தனியான Page Border பெறப்பட்டிருக்கும்.

* தொடர்ச்சியாக குறித்த page இலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட page களுக்கு ஒரேமாதிரியான Page Borde ஐ வழங்கவேண்டுமாயின்

குறித்த page இன் ஆரம்பத்திலும் தேவையான எண்ணிக்கைக்கு அடுத்தபடியான page இன் ஆரம்பத்திலும் section breaks continuous வழங்கவும்.